தேசிய ராணுவ பாதுகாப்பு பயிற்சி அகாடமியில் பெண்களுக்கு அனுமதி ; உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
என்டிஏ எனப்படும் தேசிய ராணுவ பாதுகாப்பு பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முப்படை தளபதிகளின் ஆலோசனையை பெற்ற பிற...